கருவேப்பிலை கண்டிப்பா வீட்ல வைக்கணும் அதை சுத்த பத்தமா பாதுகாக்கணும் 😊 அந்தக் கருவேப்பிலையை நம்ம எப்படி பார்த்து பார்த்து வளர்க்கிறோமோ அந்த மாதிரி நம்ம குடும்பம் நல்லா இருக்கும்❤
நான் இந்த முருங்கை மரம் முன் வாசலில் வைக்க கூடாது என்பதன் விளக்கத்தை சமீபத்தில் முகநூலில் படித்து தெரியுந்து கொண்டேன் அன்றைய காலத்தில் வாசல் திண்ணையில் ஆட்கள் அமர்ந்து பேசுவார்கள் அப்போது வேகமாக காற்றடித்தால் மரக்கிளை முறிந்து ஆட்கள் மீது விழுந்து விடும் ஏனென்றால் முருங்கை மரத்தின் கிளை லேசானது அதனால் முன் வாசலில் வைக்காமல் பின் வாசலில் நட்டு வைத்தனர் நாம் அதன் உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளாமல் மரத்தை வளர்க்காமல் வெறும் மூட நம்பிக்கையை வளர்த்து வருகிறோம்
என் வீட்டில் முருங்கை மரம் வாசலில் தான் உள்ளது... நிறைய காய்க்கும்... இப்படித்தான் மரத்தை வெட்டுங்கள் குடும்பத்துக்கு ஆகாதுன்னு என் கணவர் கிட்ட சொல்லி இருக்காங்க... வீட்டில் சின்ன சண்டை வந்தாலும் முருங்கை மரத்தாலதான் சண்டை வருது வெட்ட போறேன் சொன்னாங்க... நான் சொன்ன ஒரே வார்த்தையில் அந்த பேச்சையே விட்டுட்டாங்க... என்ன சொன்னேன்னா எந்த மரமும் நமக்கு கெடுதல் பண்ணாது நம்ம தான் அது வெட்டி அதோட உயிரை எடுத்திடறோம்னு.... யனுசங்களாலதான் மரத்துக்கு கெடுதல் மரத்தால் மனுக்களுக்கு கெடுதல் இல்லைனு.... நான் சொன்னது சரிதானே......
Murungai nattavan verum kaiyodu povaan (athavathu verum kai appadina vayasana kalathila stick ooni than nadapanga koonu vilunthirum aana murungai maram veetula vachirunthavanga vayasaanalum neera than nadapanga avangaluku stick ethum kaila theva padathinnu solluvanga athan verum kaiyodu povan appadinu solluvanga )
சானியா கைல தொட மாட்டாங்க madam
மரம், செடி வைங்க அப்ப தான் மழை வரும்னு சொல்றங்க அப்புறம் அத அங்க வைக்காதிங்க, இங்க வைக்காதீங்க னு சொல்றங்க எல்லாம் நம்ம மனசு பொறுத்து தானே தவிர இந்த மூட நம்பிக்கை யில் போய் விழவேய் கூடாது 😂
கைல சாணி பட்டா கை வெந்துடுமா அக்கா
அப்படியா சானி எங்க வாங்குநின்க அக்கா 😂 😂😂😂
Maruthani vaiga front la... Wellai erukam.. ivailam vaasal vaiga... Murungai back yard la vaiga .. all benifit in all plants
Ea sani unga Kaila padakoodathunu cover pannirukengala🤔🤔🥺
I have a doubt? Ivanga pore placela ellaam camera vechu vechaa shoot panuvange? Epdi?😌
Ketupom but seiyamatom.niraiya pattachi priya❤
Azhaga elani vetringa super sister
Neenga enna mic use panringa....audio was very clear ..
Murungai marathukku kambali poochigal varum ,and elithil odinthu vidum athanaal than appadi koorinargal
நம்மள ஒரு விஷயம் பண்ண கூடாதுனு சொல்லிட்டு கடைசில அவங்களே அத பண்ணி இருப்பாங்க அக்கா ❤❤இதுல இருந்து என்ன தெரிது அவங்க பண்ண சரி நம்ப பண்ண தப்பு 😅
Hii Priya akka Innaiku Rmb cute ta erukinga ❤❤❤❤
முருங்கை மரத்தில் அதிகம் கம்பிளிப் பூச்சி வரும் அதினால்தான் வீட்டின் வாசலில் நடக்கூடாதுன்னு செல்வார்கள்
Muruga maram vettoku munnala vaika kudathu sollurathuku reason athula kambuli puchi ierukum 🐛 so athu vettokulla easy ya vanthurum Akka athuthan
@SvGMathi