@7tbeast44

ராமாயணம் கதை முழுமையாக  சொல்லவும் கேட்க ஆவலாய் உள்ளது  படிப்பதை விட நீங்க சொல்லி கேட்க அழகாக இருக்கு மேம் ப்ளீஸ் 🙏

@kalaikala4523

யாதவ குலத்தின் பெருமையை உங்கள் பேச்சில் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது ....

@hodophile-f2i

Hello mam I am 17 yrs old, I love the way how you deliver the stories  and the morals of your story helps me to improve myself .thank you mam 😊 wish you health and happiness mam keep going 🎉

@rajanrajan7701

மஹாபாரத புகழ் ஓங்குக தெளிவு படுத்தியதற்கு நன்றி அக்கா

@navaneethanc854

நான் உங்கள் கதைகளை தினமும் கேட்கிறேன்..மனத்தில் உள்ள அத்தனை அழுத்தமும் குறைகிறது.. நன்றி.... ❤

@palanivel6030

அருமையான வரலாறு சகோதரி

@ramanisrinith615

கதையை சொல்லும் விதம், மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. சிறக்கட்டும் உங்கள் பணி 🙏

@abikannankannan2849

இந்த கதை மிகுந்த மன நிறைவை அளித்தது வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்........

@BanumathiR-ii5bq

நீண்ட நாள்கள் கழித்து மீண்டும் உங்கள் மகாபாரத கதை கேட்டது நிம்மதி.

@vijayak264

Arumai Bharathi mam❤❤

@punithadevi1987

மிக சிறப்பு மேடம்,நீங்கள் கதை சொல்லும் அழகு சிறப்பு,அடுத்த           கதை!!

@muthusamyramakrishnan3177

Final point sema👌👌poramai endra ondrai vizhunginan

@Rathika84

மகாபாரதத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு கதைகளை தற்காலத்துடன் உவமைப் படுத்தி கூறும் தோரணை ❤🌷💐

@rajapriyag7299

Your explanation of the story is really admirable. We know the Mahabharata story, but when we heard the story in your voice, our minds went beyond the imagination level. Thanks a lot, mam.❤ One thing I want to tell you, mam. After hearing your speech, I changed to take one book as my friend in my life, so I chose Thirukural and chose Thiruvalluvar as my life guru. Heart felt thanks, mam.

@thanagapandianp2726

சூப்பர் மேடம்

@krishnapillaimadhavanthamp9176

സുഖം തന്നെ Madam your speech is very good and Pattiman dam. അഭിനന്ദനങ്ങൾ❤

@nalls.

மிக சிறந்த பேச்சாளர்

@bhavanisivakumar4541

"நலம் தானே "கேட்பது  மிக மிக அழகு ...நீங்கள் கதை சொல்வது மிக்க அழகு..நீங்கள் சொல்வதால் கதை இன்னும் இன்னும் அழகு....நன்றி அம்மா

@rekhaanand6176

நீங்கள் கதையை விவரிக்கும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது. நான் உண்மையில் உலகிற்கு எடுத்துக்கொள்கிறேன்

@deepamanoj1734

உண்மை  உண்மை  முற்றிலும்  உண்மை. பொறாமை என்னும்  விதை  விழுந்தால் அது முள் மரமாகத்தான்  முளைக்கும்  .நீங்கள்  கதை சொல்லி  முடித்த போது உடல்  சிலிர்த்தது.❤அவ்வளவு  ஆழம் இருந்தது சொல்லிய விதத்தில் 💐💐💐💐💐