அருமையான பதிவு உயிரோட்டம் நிரம்பிய கருத்து நன்றி அம்மா
தமிழின் இனிமை உங்கள் பதிவுகளை கேட்கும் பொழுது என் உயிரில் கலக்குகிறது 👌👌👌 வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா
Nandri amma ... Naan kulandhaiyaga irundha naatkalil naan ketka vendiya karuthukkal eallam , naan kulanddhai valarkum kaalathil ungal moolamaaga petrukonden. ... Idharku mudhali kadavuluku NANDRI.. ungalukum nandri amma... Indha channel's ku nandri NANDRI
நிச்சயமாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட வேண்டியது இப்படிப்பட்ட வீரர்கள் தான் சிறந்த பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு. எப்படி மறுபடியும் நம் கலாசாரத்தை கொண்டு வருவதைப் பற்றி மிகவும் நுணுக்கமாக பேசியுள்ளார்.
Vanakam amma arumaiyana vilakam
எல்லா வயதினர்க்கும் கிடைத்த மரியாதைக்குரிய ஆசான் சிரம்தாழ்த்திவணங்குகிறோம்
Always inspiring true speech. A great teacher scholar with in-depth knowledge and wisdom. Pleasure to listen and learn something new to become better in life. Regards madam.
Tamil vision channel ku nandri
Mam excellent 👌👌👌
நன்றி
நன்றி அம்மா நான் 28 வயது பெண் எனக்கு என் குழந்தைகளை வளர்க்க நல்ல அறிவுரை விளக்கமாக தெளிவாகவாகவும் வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா .
Mam lovely speech, always I see the real world in ur words.lovely....
Excellent mam. No word to say.
ஆழமான அருமையான புதுமையான கருத்துக்கள் 👌🏻👌🏻👌🏻
Amma konja nal marandhu ponavaigal ellame marupadium sariyana neratthil ennai serndhathu nandri Amma❤️
அம்மா எங்களுக்கு உங்களை போன்று ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை ஆனால் என் பேரனுக்கு பேத்தி க்கும் நல்ல பாட்டியாக இருக்கப்போரேன்
நன்றி அம்மா
அருமையான பேச்சு.உங்களை வாழ்த்த வயதில்லை .சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@HARISH-wn3mz