@dr.leelavathib4420

அபிமன்யுவின் கதையை உங்களை விட யாரலும் அற்புதமாக, விளக்கமாக, இனிமையாக, தெளிவாக சொல்லமுடியாது சகோ... நன்றி... வாழ்க வளமுடன்... 👌

@rajanrajan7701

மகா பாரதம் என்னுடைய எனக்கு பிடித்த இதிகாசம் என்றுமே

@ramanikrishnamoorthy8839

Barathy madam உங்களை நேரில் சந்திக்க வேண்டும் நேரில் பாராட்ட வேண்டும் என்று ஆசை 
 நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது  இதை போல இன்னும் மகாபாரத கதைகள் வரும் ஒவ்வரு பாத்திரத்தை பற்றியும் சொல்ல வேண்டும் என்று ஆசை   நன்றி

@malamurali3535

உங்களின் பேச்சுகளை பல வருடங்களாக கேட்டும் ரசித்தும் வருகிறேன். 
இந்த அபிமன்யூவில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு சக்கர வியூகம் உள்ளே செல்வதை சொல்லி நிறுத்த, அப்போது அங்கே இருந்த சுபத்ராவின் கருவில் இருந்த அபிமன்யு ம் என குரல் கொடுக்க, கிருஷ்ணன் குழந்தை கேட்கிறான். இங்கு வேண்டாம் எனக் கூறி தள்ளி சென்று அர்ச்சுனனுக்கு வெளியே செல்வதையும் கூறி விடுகிறார். 
அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம். 
இன்றும் போற்றுகிறோம. 
அபிமன்யு குழந்தை மட்டுமே அந்த யுத்தத்தில் தப்பித்தவன். மற்றும் பஞ்ச பாண்டவர்கள். 
மிக்க நன்றி.

@soundarirajasekaran7573

அப்பப்பா எவ்வளவு திறமை. தமிழ்தாய் அம்மா நீங்க. என்ன அழகு நீங்களும் , உங்கள் தமிழ் வார்த்தைகளும். அருமை அருமை❤🎉😂

@simplelearn6666

28நிமிடங்கள் மிக மிக அருமையான அபிமன்யுவின் கதை விளக்கம்.

வாழ்த்துக்கள்

@drakgsiddharthabhimanyu911

அருமையான விளக்கம். அபிமன்யு பற்றிய உங்களது சொற்பொழிவு. என்னுடைய பெயரும் அபிமன்யு தான் 😊😊😊😊😊. நன்றிகள்

@nirmalaindra6234

அருமை அம்மா.... இது போல் மாவீரன் இந்திரஜித் பற்றியும் பகிர வேண்டுகிறேன்.

@AnusuyaAnusuya-d4s

நல்ல உச்சரிப்பு தங்கு தடையின்றி விழும் வார்த்தைகள் அருமையான விளக்கம்
சக்கரவீயூகம் பற்றிய தகவல்கள் அபிமன்யு வின் இறப்பு..
அருமையான பதிவு.சகோதரி

@bharathikannamma6800

அபிமன்யுவின் இறப்பு, எங்கள் வீரக்குழந்தை, பாலச்சந்திரனை நினைவுபடுத்துகிறது.
😭😭😭😭😭😭

@sujathas8294

எப்படி தான் படித்து புரிந்து கொண்டு கோர்வையாக கதை சொல்கிறிர்களோ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉

@essmeans3548

பாரதி பாஸ்கர், தமிழுக்கு கிடைத்த வரம்.
நமக்கு அமைந்த பாக்கியம். 
பேரிலக்கியத்தை மிக எளிதான வார்த்தைகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்.  மிக்க நன்றி, சகோதரி.

@kalyanisankaran8092

Excellent,  கேட்க கேட்க இனிமை

@dr.laxmisuganthi5792

சக்கரவியூகம் என சிறுவயது முதல் கேள்விப்பட்டிருக்கிறேனே  தவிர அதன் விளக்கம் தெரியாது ஆனால் இன்று ஒரு தெளிவு கிடைத்தது! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகப்பெரிய நன்றி அம்மா!

@semsengga8491

அப்படியே தத்ருபமாக விவரித்து சொன்னிர்கள். எனக்கு எப்பவும் நீங்கள் கூறும் கதையும் சரி உங்கள் பட்டிமன்றமும் சரி ரெண்டும் மிகவும் பிடிக்கும் 🤩

@ArunachalaVallalPerumaan

Come thousands of pattimamdram speakers both men and women!!!! Thirumathi Bharathi Bhaskar Ma'am is unmatched/ unparalleled!!!! To say that her Tamizh rasikaas love and respect her is an understatement .They literally worship this living visible kaliyuga Avataram of Goddess கலைவாணி!! சரஸ்வதி தேவி!!!!❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

@G.T.Abimanyu

Avanga name vaichirkathula romba happy ah iruku❤

@vijayasrinivasan195

Excellent... No words  to  describe..pl. keep on telling  stories related to our great epics...Mahabaratha.... so that it can be taken down to the younger generation s...Tku

@umamaheswari9317

The way of story telling is awesome. Bringing tears in my eyes

@vanajar4224

Very nice story telling. The way she tells it goes to our heart. Thank you do much. 🙏🙏🙏💐