ஓம் சாய்ராம்🪔🙏. திரு. வண்ணதாசன் அவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. உங்கள் பேச்சை கேட்டபின் அவருடைய கவிதைகளையும் மற்றும் கதைகளையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. உங்களின் பூர்வீகமும் திருநெல்வேலி என்பதில் எமக்கு மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன் பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா அவர்கள் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவில் அருகேயுள்ள கல்யாண மண்டபத்தில் ஐயா திரு.சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக இருந்த பட்டிமன்றத்தில் பேசினார். நடுவர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக வழக்கம் போல் நன்றாக செயல்பட்டார். உங்களின், கிட்டத்தட்ட நிரந்தர சக பேச்சாளரான திரு.ராஜா அவர்கள் இரசிக்கும்படியாக பேசவில்லை. எமக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. திருமதி. பாரதி பாஸ்கராகிய நீங்கள் அந்த பட்டிமன்றத்துக்கு பேசவரவில்லை. பட்டிமன்றத்தில் பேச வரவில்லை. நெடுநாளாக என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிற இந்த விசயத்தையும் உங்களிடம் சேர்த்ததற்கு திருப்தி அடைகிறேன். மிக்க நன்றி அம்மா🙏
@kalyanasundaramthirugnanas7820