@tirunelveliammasamayal1328

அருமையான பதிவு 🙏🙏🙏

@madurai765

Arumai tholi ungal varthaikal athan arthangal

@mohammedrafik7094

அருமையாக உள்ளது உங்கள் சொற்பொழிவு நீங்கள் கூறுவது உண்மை தான் மனைவிக்கு கணவர் மதிப்பளிக்க வேண்டும் என்பது ஆனால் நான் சிறுவயதில் இருந்து பார்த்து கொண்டிருப்பது தந்தை தாயை புகழ்ந்தது இல்லை மாமனாரும் மாமியாரை புகழ்ந்தது இல்லை கணவரும் இப்படி தான் இதனால் அன்பாக மனைவியிடம் பேசினால் சந்தேகம் வருகிறது ஏனென்றால் உண்மையான அன்பு உள்ளவர் இப்படி இருக்க மாட்டார் என்பது என் நம்பிக்கை நீங்கள் கூறுவது போல ஒருவரின் குணம் தெரியாமல் உதவி செய்ய கூடாது அப்படி செய்தால் ஆப்பு நமக்கு உண்டு.

@EasyMathsRK

Great

@Shaeshkrish6912

Excellent speech ❤️

@kumarin4329

Unmai varthaigal mam,  nalla seiyalgalai anaivarum muyarchikka palagavendum,, vazhthukkal Madam thank you

@umarnisha887

Very nice and useful speech

@jvernijude5823

Excellent speech thank you

@vijayalakshmi-bz8tl

Superb ma'am

@தேனமுதம்

விதியின் எல்லையை நிர்ணயிப்பது மதியல்ல.மதியின் எல்லையை நிர்ணயிப்பதுதான்                   விதி!

@umamaheswarip3807

Vitamin N super 
Even I agree with this

@panchalamp2169

அருமை

@venkir1408

Correcta sonninga... aana yippollaam antha maari manaiyaal/wife yilla ...

@srinivasansubramanian1874

குறள் ஒன்ற
இல்லதென் இல்லவள்
மாண்பானால் 
உள்ளதென் இல்லவள் மாணாக்கடை

@jamilabanu340

ஆசிரியர் என்பதால் மட்டுமே உங்களை பிடிக்காது ஆசிரியர்களால் பாதிக்கபட்டதால்