@rajasekarankaliyaperumal5229

என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு!
நன்றி சிங்கப்பெண்ணே👏👌🙏

@kalaiselvi1312

உங்களை பார்த்தாலே  உற்சாகம் வந்து விடும்

@nithyapugazh1976

தன்னை விட சிறப்பனவர்களை உருவாக்குப்பவரே தலைவர்..

@sethurajanveluchamy3098

தலைவர் என்பதற்கு அழகான விளக்கம் கொடுத்தீர்கள் 
நன்றி இனிமையான வணக்கம்
V.sethurajan MABL

@karthikdevi8004

உங்களுடைய பேச்சும் கருத்தின் ஆழமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது நன்றி.

@banumathilingas5308

சிறந்த நல்ல கருத்துக்கள் 🙏🙏🙏 நன்றி

@tirunelveliammasamayal1328

🙏🙏🙏🙏 அருமையான பதிவு 💕💕💕💕

@sridevij812

வாழ்க வளமுடன் 🙏
சிங்க பெண்ணே 👏👏👍👍

@kalaiselvi1312

கம்பீரமான பேச்சு  வாழ்த்துக்கள்

@headshotgamingyt6490

குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

@rjsarasara3141

சிறப்பு. வாழ்த்துக்கள்  மிகவும் சிறப்பான பதிவு நன்றி

@muthurajkarunakaran7170

இலக்கியங்கள் உங்களால் தான் கற்று கொள்ள ஆசை வருகிறது உங்கள் உரையாடல் மிகவும் அற்புதமான வரிகள் வார்த்தைகளால் சொல்லும் சுத்தமான மொழியில் பேசும் தமிழுக்கே அழகும் பேரும் புகழும் வருகிறது

@selvamkali3083

வாழ்த்துக்கள் மேம் தெய்விகம்

@vasanthakandiah8256

நீ ஒரு விஸ்ஸருபம் அம்மா.வாழ்க வாழ்க வாழ்க.

@azhagarmalaiflyashbricks20

சகோதரி பர்வீனின் பேச்சு அன்பை அறிவை ஆன்மீகத்தை உயர்வாக மனித நேயத்தை  மனமுருக  ஓங்கி ஒலித்தது சிலநேரம் ஆனந்தக்கண்ணீரும் வந்தது சில நேரம் அழுகைச் கண்ணீரும் வந்தது. பேச்சு நடை மட்டும் போதாது இதுபோல் உள்ளத்து வார்த்தைகளாக அமையவேண்டும்.                                க.கணேசமூர்த்தி. எம்ஏ எம்பில்.  பாரத விலாஸ் சோராஞ்சேரி கிராமம் திருவள்ளூர் மாவட்டம்

@s.niranjana7558

வாழ்த்துக்கள் 🌹
கடைசியில்  சொன்ன கதை
அருமையாக உள்ளது மனதை
மிகவும்  தொட்டது👌👌👌👌👌👌👌👌

@saranaabraham5858

அருமையா பதிவு🙏

@gracejayakumar9673

Parveen, you are an inspiration to all women. You give very bold and wise speech. I am a big fan of yours speech. Very knowledgeable.

@prajeshmithran7381

👌👍👏

@advocatejeniferraja9475

தலைமைக் கான விளக்கம் தலை வணங்க வைத்து விட்டது, அம்மா