திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்தினால், குழந்தை பெற்றுக்கொள்ள தகுதித்தேர்வு இருந்தால் மட்டுமே நம் சமூகம் திருந்தும். சமூகத்தின் மீதான அக்கறையில் இந்த பதிவினை வெளியிட்டமைக்கு நன்றி🙏🏻❤️✨ உங்களைப் போன்ற மனமுதிர்ச்சியும், பணிவும், அக்கரையும் உடைய பெரியோரின் உரையாடல் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது❤
அருமையான பதிவு பாரதி மேடம் சொன்ன மாதிரி பெற்றோர்கள் தான் முதல் பொருப்பாளி
ஐயா!நல்ல பயனுள்ள பேச்சு.மேடம் சொல்வது உண்மை.எனது மகனுக்கு நான் பயன்படுத்திய எனது வண்டியை கல்லூரிக்கு எடுத்து செல்ல அனுமதித்த போது அவனுக்கு மனதே இல்லை.நான் கண்டிப்புடன் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி விட்டேன்.
நல்ல பயனுள்ள பேச்சு. இதற்கு காரணம் வீட்டிலும் பள்ளியிலும் கிடைக்கும் வரம்பில்லா சுதந்திரம். பாரதி மேடம் சொன்ன no பழக வேண்டும். இந்த கால குழந்தைகளுக்கு குற்ற உணர்வே இருப்பதில்லை. 18 வயதுக்கு முன்பே காதலில் விழுகிறான். நெஞ்சு பொருக்க வில்லை இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும், அவர்கள் செய்யும் அக்கிரமங்களை யும் பார்க்கும் போது.
Raja Sir is 100% right. This is the new reality. Money is always ultimate in 21st century.
Excellent உரையாடல்....காலத்திற்கேற்ற, சிந்திக்க வேண்டிய கருத்து.. இருவருக்கும் நன்றி...
மிகவும் தேவையான விவாதம்.. ஆனால் இதுபோன்ற மிகவும் தீவிரமான விஷயங்களை அலசும் போது தேவையில்லாத நகைச்சுவைகளை தவிருங்கள்.. அது அலசும் பொருளின் தீவிரத்தை குறைத்து கேட்பவர்களின் கவனத்தையும் சிதறடிக்கிறது. இது போன்ற நல்ல விவாதங்களை தொடர் வாழ்த்துகள்.. 💐
சிறந்த பேச்சார்களின் உறையாடல் தனி சிறப்பு. வாழ்வு (life) அது தனியொரு ஜீவனின் உரிமம் என்பதை விட உடல், உள்ளத்துடன் இணைந்த ஓர் உயிரின் உரிமம் என்பது பொருத்தமானது. பின் அது ஆண் பெண் என்ற இருபாலினம் சார்ந்த குடும்ப வாழ்வியலாகிறது. அதன் பின், பல குடும்பம் ஒருங்கிணைந்த சமுதாய வாழ்வியலாகிறது. அதன்பின், அச்சமுதாயத்தை சீரமைக்கும் அரசியல் அது தெய்வாதீனமென்று புனிதமாகிறது. இப்படியிருக்க, வாழ்வின் தரம் அறியாமை, தலைக்கனம் என்ற ஆணவம், பொறுப்புகளை தட்டிகழிக்கும் அலட்சியம், ஆளுமையின் அலட்சியம், காலத்தின் சீரமைப்பு இவை ஐந்தும் மற்ற ஜீவராசிகளுடன் இணைந்த சமுதாயத்தை முன்னேற்றும் அல்லது சமுதாயத்தை சீரழிக்கும் என்பது என் தாழ்மையான கருத்துகள்.
மிகவும் பாராட்டப்படக்கூடிய அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்
Beautiful discussion about parenting...... atleast let this video be the eye opener for parents who don't take control on their kids.... 100% we have to blame parents only in these type of cases......
இந்த காலத்தில் குழந்தைகளை வீட்டிலும் கண்டிக்க முடியவில்லை, பள்ளிகளில் ஆசிரியர்களும் கண்டிக்க முடியவில்லை.சட்டம் அப்படி இருக்கிறது.பின்னர் குழந்தைகள் எப்படி நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்வார்கள்? நம் காலங்களில் ஆசிரியர்கள் கண்டித்தால் வீட்டில் தலையிடமாட்டார்கள். வீட்டிலும் கண்டிப்பு இருந்தது. நமது மாறிவிட்ட சமூகம் தான் அனைத்திற்கும் காரணம்
Thanks for discussing about this topic. Most of the General public will ignore such news until unless if it's their personal loss.
உண்மை. 8 வருடங்கள் முன் கோவையில் என் உறவினர் ஆசிரியை முக்யமான Highways சாலையை கடக்க முற்படும் போது 16 வயது பணக்கார பையன் விலையுயர்ந்த இருக்கர வாகனத்தில் இடிக்க ஆசிரியை 10அடி உயரம் மேலே சென்று பின் கணவர் (Pick up) கண்முன்னே இறந்தார். பின்னர் ஓட்டி வந்த பையனின் அப்பா பேரம் பேச அவள் கணவர் கல்லூரி பேராசிரியர் இரக்கப்பட்டு 16 வயது என்பதால் காவல்துறையிடம் கண்டித்து விடும்படி அப்பையனின் தந்தையை சந்திக்க மறுத்து விட்டார். ஆனால் மனைவியின் கொடூர விபத்தை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் ஒரு வருடத்திற்குள் தன் இரு மகன்கள் (ஒருவனுக்கு கல்யாணம் நிச்சயிக்கபட்டிருந்தது) விட்டு இறந்து விட்டார். பின்னாடியே அவர் தந்தை இறக்க ....அவர் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்தார். பணம் படுத்தும் பாடு ஒரு குடும்பத்தை சீரழத்து விட்டது.
Nice message raja sir & Bharathi madam
A very informative and a timely discussion. Kindly continue such quality discussions on unique topics / news items. Thanks to both for such quality discussion.
Every word spoken by Mrs. Bharathi is 100 % correct. As a father in law of two "educated" daughters in law I have been suffering at home with no peace of mind. Of late I am wondering whether their parents are at fault because of gross indiaciplone shown by these two young women. Their childhood should have been marked by inadequate a d defective parenting. My wife a d my sons are helpless. Unless existing laws are amended every family is bound to suffer a lot more in future.
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்கிற வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.
Mr. Raja it's very good discussion. Keep it up
Super speech
@ShaliniShyamNarayanSSN