@rajendrans1217

அய்யா தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.1ரூபாய்க்கு32இட்லிதாங்கள்வாங்கிஉண்டீர்கள்.எங்கள்ஊர்நாகையில்எனதுஎட்டுவயதில்3காசுக்கு1தோசைஎன32தோசைகள்பாட்டிவீட்டிலிருந்துவாங்கிவந்துஎனதுஅக்கா தம்பியுடன் சாப்பிடுவோம்.இப்போதுஎனக்குவயது65.சிவாயநம

@saralamuniyasan

திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🏻...திருவாசக பைத்தியம் ஆனேன் ஐயா... உங்கள் சொற்பொழிவு கேட்டு திருவாசகம் மீது தீரா காதல் வந்து விட்டது ஐயா.. உங்களை காணும் வாய்ப்பு என்று கிடைக்கும் என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் ஐயா...🙏🏻

@Sampath-qwerty-wq9zv

❤ amazing speech

@VasanthaV-c3i

உங்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகள் அனைத்தும் தேன் கலந்தத் திருவாசகம் போல் இனிக்கிறது..❤❤❤

@samajji-j1k

ஓம் நமசிவாய 
ஐயா தங்களின் சைவ நெறி ஆகமங்கள் திருமுறைகள் பற்றிய விளக்கங்கள் மிகமிக அருமை. தங்கள் நலம் வேண்டி எல்லாம் சிவபெருமான் திருவடியை
இறைஞ்சுகின்றோம்.
ஓம் சிவாய நம

@gunasekaranmurugesan5646

❤❤❤🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம  சிவாய நம 
திருச்சிற்றம்பலம்  தில்லை அம்பலம்  அண்ணாமலையார்க்கு அரகரோகர ❤❤❤🙏🙏🙏

@RaviRavi-pm5if

ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉

@BTSLOVER-ee5vm

ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿 🌿 🌿

@JayaKrishnan-lj3sq

Om Namah Shivaya Nandri Ayya

@indranijeevarathinam8139

சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

@eloornayagamanandavel1229

நன்றி சிறப்பு ஐயா. ஓம் நமசிவய🙏🏼👍🙏🏼

@Kramanathan-or7kg

🌹🙏சிவாயநம🙏🌹

@ShanthiMannan-qi2nb

சிவாய நம❤

@bicorootsplantsbesturam925

சிவ குரு நாதர்

@petchimuthuv6760

சிவா சிவா

@annasekar888

தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி

@muku6969

SARVAM SHIVA mayam 🙏

@sureshkumarp3682

சிவாயநம 🙏🌹

@nithiyas1436

Om namah shivaya

@NaveensVlog70

Om shivaya namaga ❤❤❤