@soundarya515

இன்னும் பல நூற்றாண்டு நீங்க நன்றாக  வாழ வேண்டும்னு இறைவனை பிறார்த்திக்கிறேன் அம்மா ❤❤❤❤❤❤

@thamizharasia6021

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரி❤😊

@ranjanimahe619

Nandri amma, ipadi detail ah ithuvaraikum yarum sonathuila, nanum 2 days yosichute irunthen amma epadi oil bath edukumnu, ungal pathivai ketathum romba santhosam amma... Engal amma vaga irunthu anaithaiyum katrutharinga romba happy amma❤❤

@DineshDayani-u8v

நன்றிகள் அம்மா
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா 🎉

@senthamilselvan9574

Naan weekly once enkuzhaiku enaku husband ellarukum epdi than kaichu kulika vaipan but enji Skip paniduvan kuzhanthaiku jalathosam pudikadhu epdi seithan

Romba nantri amma❤❤❤❤🫶

@m.p.s5122

தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி ❤

@subramanianmurugan2033

அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல உபயோகமான பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் திருபொற்பாதகமலங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏

@nikki2020

அம்மா வணக்கம் 🙏🏻..
அருணகிரிநாதர் பற்றிய ஒரு  காணொளி போடுங்கள் அம்மா ப்ளீஸ் 🙏🏻...

@vijayalakshmig2054

Nandri Amma, happy diwali vazhga valamudan

@MahaChinnaDD

💥இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐🙏

@nishavijay8866

நன்றி அம்மா 🙏🙏🙏

@dharanidharan40

கிழக்கு நோக்கி உட்கார வைத்து எண்ணெய் தேய்த்தல் சிறப்பு

@dishitaranidishitarani4376

மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
ஓம்சரவணபவ ❤

@rakshandiya7279

Thanks you very much amma 🙏🙏🙏 and advanced happy deepawli amma 🙏❤️❤️❤️

@gowrivelayutham5529

தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி.

@vazhgavalamudan8742

Migavum payanulla pathivu, nantri nga Amma

@jb19679

அருமையான விளக்கம் 💥 நன்றி வணக்கம் 🍐🍐🪷🪷🙏🏾🙏🏾

@VishnupriyaVishnupriya-u1t

தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா

@Vaijayanthimala-t9o

தீபாவளி வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏🙏

@rajamanikcam3753

ரொம்ப நன்றி மா வாழ்கவளமுடன் 🎉இனியதீபாவளிநல்வாழ்த்துக்கள்🎉